The Indian Times

நீச்சல் உடையில் VIJAYTV திவ்யதர்ஷினி வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யா தர்ஷினி.இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் பேராதரவினை பெற்றவர் இவர்.இன்று வரை தான் நேசிக்கும் இந்த தொழிலை தொடர்ந்து செய்து வருகிறார்.ஆரம்பத்தில் இருப்பது போல் தொடர்ந்து நிகழ்ச்சியில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் கிடைக்கும் வாய்ப்புகளில் புகுந்து விளையாடி வருகிறார்.அண்மையில் உலக நாயகன் நடித்த விக்ரம் படத்தின் இசைவெளியீட்டு விழா நிகழ்ச்சியினை டிடி சிறப்பாக தொகுத்து வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தற்போது சுந்தர் சி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.இவர் அவ்வப்பொழுது சினி உலகிற்கு இடைவெளி விட்டு இருந்தாலும் இவர் எப்போ வந்தாலும் இவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர் ரசிகர்கள்.தொகுப்பாளர்களுக்கும் அதிக ரசிகர்கள் உண்டு என்பதை நிரூபித்தவர் இவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கிய ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ல்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் , காபி வித் டிடி என அனைத்து நிகழ்ச்சிகளும் சூப்பர் டூப்பர் ஹிட்.தனது எதார்த்தமான பேச்சினாலும்,குழந்தை போன்ற செயலினாலும் மக்களை கவர்ந்துள்ளார்.சிறந்த தொகுப்பாளர் என்ற விருதினை இவருக்கு விகடன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.விஜய் தொலைக்காட்சியில் ஒரு காலத்தில் நட்சத்திர தொகுப்பாளராக இருந்தவர் இவர்.மேலும் பல சினிமா படங்களிலும் இவர் நடித்துள்ளார்.சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலுமே தனது கால் தடத்தினை பதிவிட்டு ஒரு கலக்கு கலக்கி வருகிறார் தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி.

Advertisement

இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்,அதன்படி தற்போது இவர் நீச்சல் உடையில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் மிகப்பெரிய அளவு வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan)

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in