நயன்தாராவின் அன்னபூரணி படம் எப்படி இருக்கு? மக்கள் கருத்து இதோ…

லேடி சூப்பர் ஸ்டார் என சினிமா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நயன்தாரா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.தனது நடிப்பினால் பல ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் இவர்.தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கே ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார் நயன்தாரா.ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் உடன் நடித்ததால் தமிழ் சினிமாவில் நயனுக்கு தனி இடம் உருவாகியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தோழியின் திருமணத்தில் REUNION செய்த நடிகை ராஷ்மிக்கா மந்தனா

நயன்தாராவின் அன்னபூரணி படம் எப்படி இருக்கு? மக்கள் கருத்து இதோ... 1

விளம்பரம்

தற்போது இவர் இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் தனது 75வது படத்தில் நடித்து உள்ளார்.இப்படத்திற்கு அன்னபூரணி என பெயரிடப்பட்டுள்ளது.இப்படத்தில் இவருடன் நடிகர் ஜெய் ,ரெடின் கிங்ஸ்லி,சத்யராஜ் என பல நடிகர்கள் நடித்து உள்ளனர்.தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது,ரசிகர்கள் ஆர்வமாக இப்படத்தினை பார்த்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  Wild Life போட்டோகிராபர் ஆக மாறிய பிரபல நடிகை எமி ஜாக்சன்

நயன்தாராவின் அன்னபூரணி படம் எப்படி இருக்கு? மக்கள் கருத்து இதோ... 2

விளம்பரம்

இப்படத்தை பார்த்து விட்டு வெளியே வரும் ரசிகர்கள் கூறுவதாவது,படம் ரொம்ப நல்லா இருக்கு,நயன்தாரா நல்ல நடிச்சிருக்காங்க,மூடநம்பிக்கைகளுக்கு எதிரான படமா இது இருக்கு என ரசிகர்கள் இப்படத்தை பெருமளவில் பாராட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  இரண்டாவது கணவர் உடன் நாதஸ்வரம் சீரியல் மலர் போட்டோஷூட் புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : THI CINEMAS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment