தங்க சிலை போல ஜொலிக்கும் டைகர் முத்துவேல் பாண்டியன் மருமகள் நடிகை மிர்னா

பெரிய தடைகளுக்கு பிறகு கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகம் ஆகியவர் நெல்சன் திலீப்குமார்.

தங்க சிலை போல ஜொலிக்கும் டைகர் முத்துவேல் பாண்டியன் மருமகள் நடிகை மிர்னா 1

விளம்பரம்

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்றார்.மாறுபட்ட கதையை தேர்ந்தெடுத்து இயக்குவதில் வல்லவர் என்று ரசிகர்களிடமே நல்ல பெயரினை பெற்றவர்.

தங்க சிலை போல ஜொலிக்கும் டைகர் முத்துவேல் பாண்டியன் மருமகள் நடிகை மிர்னா 2

விளம்பரம்

வில்லனாகவும்,கதாநாயகனாகவும் தமிழ் சினிமாவை கலக்கியவர் ரஜினிகாந்த். இவரின் படம் வெளியாகும் நாளை இவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம்.பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த்.

கட்டாயம் படிக்கவும்  BIGGBOSS AISHU தங்கையுடன் போடும் குத்தாட்டம்...

தங்க சிலை போல ஜொலிக்கும் டைகர் முத்துவேல் பாண்டியன் மருமகள் நடிகை மிர்னா 3

விளம்பரம்

முதல் படத்திலேயே முன்னணி இயக்குனர் என்ற பெருமையை பெற்றார்.இப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற வெற்றிப்படத்தினை கொடுத்தார் நெல்சன்.இப்படம் 100 கோடியை வசூலித்து சாதனை படைத்தது.

கட்டாயம் படிக்கவும்  சரவணனுக்கு நடைபெற்ற நிச்சயதார்த்தம்.. ஏமாற்றிய பெண் வீட்டார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

தங்க சிலை போல ஜொலிக்கும் டைகர் முத்துவேல் பாண்டியன் மருமகள் நடிகை மிர்னா 4

விளம்பரம்

இவர் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.இது ரஜினியின் 169வது படம் ஆகும்.இப்படத்தில் நிச்சயம் வெற்றிக்கான வேண்டும் என கடுமையாக உழைத்துள்ளார்.

தங்க சிலை போல ஜொலிக்கும் டைகர் முத்துவேல் பாண்டியன் மருமகள் நடிகை மிர்னா 5

இப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.இப்படத்தில் ரஜினியின் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை மிர்னா

கட்டாயம் படிக்கவும்  90ஸ் தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் உடன் உணவருந்த சென்ற சுஹாசினி

தங்க சிலை போல ஜொலிக்கும் டைகர் முத்துவேல் பாண்டியன் மருமகள் நடிகை மிர்னா 6

தமிழ் சினிமாவில் நடிகையாக இருந்த பல தடைகளை உடைத்து தற்போது சூப்பர் ஸ்டாருக்கே மருமகள் ஆகி அசத்தியுள்ளார்.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை சினிமாவில் பெற்றுக்கொடுத்து.

தங்க சிலை போல ஜொலிக்கும் டைகர் முத்துவேல் பாண்டியன் மருமகள் நடிகை மிர்னா 7

தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தங்க சிலை போல ஜொலிக்கும் டைகர் முத்துவேல் பாண்டியன் மருமகள் நடிகை மிர்னா 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment