நடிகர் ஜிபி முத்து வாங்கிய புது கார் வி ப த் தில் சேதம்… வெளியாகிய புகைப்படங்கள்

தூத்துக்குடி மாவட்டத்தினை சேர்ந்தவர் ஜிபி முத்து.சாதாரண மரக்கடை வைத்து வாழ்க்கையை ஒட்டி வந்தவர் இவர். விளையாட்டு தனமாக டிக் டாக்கில் வீடியோ போடா தொடங்கவே அதுவே இவருக்கு வாழ்க்கை என்று மாறியது.

நடிகர் ஜிபி முத்து வாங்கிய புது கார் வி ப த் தில் சேதம்... வெளியாகிய புகைப்படங்கள் 1

விளம்பரம்

தொடர்ந்து டிக் டாக்கில் நடனம் ஆடி வீடியோ பதிவிட்டு வைரலாகி வந்தார்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாக்கியது.இந்நிலையில் திடிரென டிக் டாக்கினை தடை செய்யவே செய்வதறியாது இவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கட்டாயம் படிக்கவும்  24வயது பெண்ணை போல ஜொலிக்கும் நடிகை சினேகாவின் அழகிய புகைப்படங்கள்

நடிகர் ஜிபி முத்து வாங்கிய புது கார் வி ப த் தில் சேதம்... வெளியாகிய புகைப்படங்கள் 2

விளம்பரம்

இந்த செய்தி வெளியாகி அனைவரிடமும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது.

நடிகர் ஜிபி முத்து வாங்கிய புது கார் வி ப த் தில் சேதம்... வெளியாகிய புகைப்படங்கள் 3

விளம்பரம்

அதன்பின் இவர் யூடியூப் சேனல் தொடங்கி,அதில் ரசிகர்கள் இவருக்கு அனுப்பும் கடிதங்களை நகைச்சுவையாக படித்து பிறரை சிரிக்க வைத்து பெரும் அளவில் வரவேற்பினை பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் கலக்கும் தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீ தேவி

நடிகர் ஜிபி முத்து வாங்கிய புது கார் வி ப த் தில் சேதம்... வெளியாகிய புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் என மிகவும் பிரபலமாகி நடிக்க தொடங்கிவிட்டார் ஜிபி முத்து.தற்போது இயக்குனர் செல்வகுமார் இயக்கத்தில் பம்பர் படத்தில் நடித்துள்ளார்.

நடிகர் ஜிபி முத்து வாங்கிய புது கார் வி ப த் தில் சேதம்... வெளியாகிய புகைப்படங்கள் 5

தற்போது ஜிபி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒருவாரம் இருந்த நிலையில் குழந்தைகள் தேட்டமாக இருப்பதாக கூறி வெளியே சென்றார்.மேலும் பல படங்களில் தொடர்ந்து நடித்தும் வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் ஜிபி முத்து வாங்கிய புது கார் வி ப த் தில் சேதம்... வெளியாகிய புகைப்படங்கள் 6

அண்மையில் இவர் வாங்கிய புதிய கார் விபத்தில் சிக்கியுள்ளது,இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது

நடிகர் ஜிபி முத்து வாங்கிய புது கார் வி ப த் தில் சேதம்... வெளியாகிய புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment