The Indian Times

புதிய காருடன் வி ப த்தில் சிக்கிய நடிகர் ஜிபி முத்து

தமிழகத்தில் தற்போது ஜிபி முத்துவை தெரியாதவர்கள் யாரும் இல்லை அந்தளவிற்கு மக்களிடம் பிரபலமாகிவிட்டார் .டிக் டாக்கில் நகைச்சுவையாக வீடியோ பதிவிட்டு வந்தவர் ஜிபி முத்து,நாளடைவில் தனது நகைச்சுவை திறமையால் ரசிகர்களை கவர்ந்து பெரும் வரவேற்பினை பெற்றார் ஜிபி முத்து. தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார்.பம்பர் எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர்.இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் ஜிபி முத்துவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அரியவாய்ப்பு கிடைத்தது.அதனை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்துகொண்டார் .இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்ட பிறகு இவருக்கு வரவேற்பு மக்களிடம் இரட்டிப்பாகியது.இவரை டைட்டில் வின்னராக்க மக்களும் முடிவு செய்துவிட்டனர்.மேலும் நூறு நாட்கள் ஜிபி முத்து நம்மளை மகிழ்விப்பார் என ஆவலாக இருந்தனர்.ஆனால் ஜிபி முத்து குடும்பத்தினை பிரிந்து இருக்க முடியாது என வெளியே கிளம்பிவிட்டார்

Advertisement

தற்போது இவர் அண்மையில் புதிய கார் ஒன்றை வாங்கியிருந்தார்.இந்நிலையில் அந்த காரில் ஜிபி முத்து சென்று கொண்டிருக்கும் பொது விபத்தில் சிக்கியுள்ளது,இதில் அவருக்கு ஏதும் காயமில்லை,இதுகுறித்து வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார் ஜிபி முத்து

Embed Video Credits : GP MUTHU OFFICIAL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in