The Indian Times

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய கடல் பட கதாநாயகி துளசி நாயர்

இயக்குனர் சிகரம் பாரதி ராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் நடிகை ராதா.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு சினிமாவில் பெரும் வரவேற்பு கிடைத்தது.இப்படத்தினை தொடர்ந்து பல முன்னணி படங்களில் நடித்து மிக பிரபலமாகினார்.

Advertisement

இவர் நடித்த முதல் மரியாதை படம் இவருக்கு மேலும் சிறப்பினை பெற்றுக்கொடுத்தது.

இவர் தமிழில் மட்டுமில்லாமல்,தெலுங்கு,கன்னடம் போன்ற மொழி சினிமாக்களிலும் பல படங்களில் நடித்துள்ளார்.இவர் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவரின் மூத்த மகள் கார்த்திகாவுக்கு கடந்த வாரம் திருமணம் நடைபெற்றுள்ளது

தற்போது இவரின் இரண்டாவது மகளும் கடல் படத்தில் கதாநாயகியாக நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகியிருந்தார்.

இவருக்கும் சினிமாவில் சரியான வாய்ப்பு வரவில்லை, தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in