The Indian Times

சகோதரர் திருமண கொண்டாட்டத்தில் நடிகை Rashi Kanna

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகைகளில் ஒருவர் ராஷி கண்ணா, இவர் 2013 ஆம் ஆண்டு மெட்ராஸ் கஃபே என்ற பாலிவுட் படத்தில் நடித்து சினிமாவுக்குள் அறிமுகம் ஆகினார்.

இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு பட வாய்ப்புகள் வரவே அனைத்தையும் சரியாக பயன்படுத்தி தெலுங்கில் முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.

Advertisement

இவர் தமிழில் அறிமுகமாகிய படம் இமைக்கா நொடிகள்,இப்படம் இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார் ராஷி கண்ணா.

இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து கதாநாயகியாக ஒப்பந்தமாகி தொடர்ச்சியாக படங்கள் நடிக்க தொடங்கினார் ராஷி கண்ணா.

கடந்த ஆண்டு வெளியாகிய தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இப்படி தமிழில் பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது இவர் தனது சகோதரர் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளார் .இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in