The Indian Times

ஆத்தங்கரை மரமே பாடலில் வந்த பேச்சியம்மாவின் Modern புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாரதிராஜா இயக்கிய திரைப்படம் புதுநெல் நாத்து. இப்படத்தில் நாயகியாக நடித்து அறிமுகம் ஆகியவர் நடிகை ருத்ரா.

இப்படத்தில் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் இருந்து கிடைத்து இருந்தது.

Advertisement

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பாரதிராஜாவின் அடுத்தப்படமான கிழக்கு சீமையிலேயே படத்திலும் நடித்து இருந்தார்.

இப்படமும் இவருக்கு மிகப்பெரிய ஹிட்டை ரசிகர்களிடம் கொடுத்தது.

இப்படத்தில் இடம்பெற்ற ஆற்றங்கரை மரமே பாடலுக்கு இன்று வரை மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

இவர் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் பல படங்கள் நடித்துள்ளார்.

தற்போது படங்களில் நடிப்பதில் இருந்து விலகிய இவர் சீரியல்களில் மட்டும் நடித்து வருகிறார்.

Advertisement

இவர் மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in