நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் PHOTOSHOOT புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகை நயன்தாரா.

நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் PHOTOSHOOT புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்தில் நல்ல வரவேற்பினை பெற்று முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.தமிழ் சினிமாவில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் PHOTOSHOOT புகைப்படங்கள் 2

விளம்பரம்

தொகுப்பாளராக தான் வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இன்று தனது கடின உழைப்பினால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை மக்களிடம் வாங்கியுள்ளார்.

நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் PHOTOSHOOT புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவர் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார்.

நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் PHOTOSHOOT புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது நடிகை நயன்தாரா தான் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவனை கரம் பிடித்துள்ளார்,மேலும் வாடகை தாயின் மூலம் இருவரும் ஆண் குழந்தையும் பெற்றுள்ளனர்.

நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் PHOTOSHOOT புகைப்படங்கள் 5

அண்மையில் இவர்கள் குழந்தைகளுக்கு வைத்திருக்கும் பெயரை வெளியிட்டு இருந்தனர்.

நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் PHOTOSHOOT புகைப்படங்கள் 6

மேலும் அண்மையில் குழந்தையின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார்.தற்போது இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment