The Indian Times

வீட்டு வாசலில் திடீரென விழுந்த ரவீந்தர்.. ஜெயிலில் அவர் பட்ட கஷ்டங்களை கூறி கண்கலங்கிய ரவீந்தர்

லிப்ரா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்தர்.பல படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார்.இவர் தற்போது பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.மகாலட்சுமி முதன் முதலாக அறிமுகமாகிய தொடர் 2007 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகிய அரசி சீரியல்.இந்த சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் காலடி எடுத்து வைத்தார்.தற்போது அன்று முதல் இன்று வரை சின்னத்திரையை கலக்கி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.அண்மையில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த சித்தி 2 ஆம் பாகத்திலும் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.இவருக்கு சின்னத்திரையில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பலர் இவர்கள் திருமணத்தினை கிண்டலடித்து வருகின்றனர்.இருப்பினும் எதை பற்றியும் கவலைப்படாமல் மனைவியுடன் தனது வாழ்க்கையை வாழ தொடங்கிவிட்டார் ரவீந்தர்.மேலும் பல ரசிகர்களும் நெகட்டிவ் விமர்சனங்களை கண்டுக்காதீங்க உங்க வாழ்க்கையை எப்பொழுதும் போல மகிழ்ச்சியாக வாழுங்கள் என அவர்களது ரசிகர்கள் அவர்களுக்கு பக்கபலமாக இருந்து வருகின்றனர்.

Advertisement

அண்மையில் இவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்,தற்போது சிறை சென்று திரும்பிய இவர் கொடுத்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.அப்போது போலீஸ் ஸ்டேஷன் செல்லும் போது ரவீந்தர் வீட்டு வாசலில் கீழே விழுந்துள்ளார்,இதனை வீடியோ எடுத்து தன்னால் விசாரணைக்கு வர முடியாது என கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் ,அவர் விழுந்த அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Embed Video Credits : INDIAGLITZ TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in