கோலாகலமாக நடைபெற்ற சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை திருமணம்…வைரலாகும் புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் முன்னணி சீரியல் சிறகடிக்க ஆசை.இந்த சீரியலுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கோலாகலமாக நடைபெற்ற சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை திருமணம்...வைரலாகும் புகைப்படங்கள் 1

விளம்பரம்

ஆரம்பித்த சில நாட்களிலேயே நல்ல சூடுபிடித்து ரசிகர்களிடம் வரவேற்பினை பெற்றது போல டிஆர்பியிலும் எகிறியது.

கோலாகலமாக நடைபெற்ற சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை திருமணம்...வைரலாகும் புகைப்படங்கள் 2

விளம்பரம்

மேலும் இந்த தொடர் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது.

கோலாகலமாக நடைபெற்ற சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை திருமணம்...வைரலாகும் புகைப்படங்கள் 3

விளம்பரம்

இந்த சீரியலில் நடிப்பவர் தான் ஹர்ஷலா .இவர் தமிழ் சீரியலில் மட்டும் இல்லாமல் கன்னட சீரியல்களிலும் நடித்து இருக்கிறார்

கோலாகலமாக நடைபெற்ற சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை திருமணம்...வைரலாகும் புகைப்படங்கள் 4

விளம்பரம்

பிருங்கதா பென்னேரி, நானு மாட்டு நானு, சுக்கி, வரஸ்தாரா, ரோபோ ஃபேமிலி, சஞ்சு மாட்டு மற்றும் காவேரி என பல கன்னட சீரியல்களில் நடித்துள்ளார்.

கோலாகலமாக நடைபெற்ற சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை திருமணம்...வைரலாகும் புகைப்படங்கள் 5

மேலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சந்திரலேகா தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கோலாகலமாக நடைபெற்ற சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை திருமணம்...வைரலாகும் புகைப்படங்கள் 6

இவருக்கு தொழிலதிபர் அரவிந் உடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

கோலாகலமாக நடைபெற்ற சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை திருமணம்...வைரலாகும் புகைப்படங்கள் 7

தற்போது இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment