வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை மீரா ஜாஸ்மின்

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் தான் தமிழ் படங்களில் தற்போது நடிக்காவிட்டாலும் ரசிகர்கள் மனதில் நிரந்தர இடத்தில் இருப்பார்கள்.அதில் ஒரு கதாநாயகி தான் மீரா ஜாஸ்மின். தமிழில் ரன் படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர் இவர்.

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை மீரா ஜாஸ்மின் 1

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு மீரா ஜாஸ்மினுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.முதல் படத்திலேயே முன்னணி கதாநாயகியாக சினிமாவில் உருவெடுத்தார் மீரா ஜாஸ்மின்.

கட்டாயம் படிக்கவும்  கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணி போஜன்

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை மீரா ஜாஸ்மின் 2

விளம்பரம்

இவர் தமிழில் மட்டுமில்லை மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை மீரா ஜாஸ்மின் 3

விளம்பரம்

இவரது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய படம் என்றால் அது இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகிய சண்டக்கோழி படம் தான்.

கட்டாயம் படிக்கவும்  நந்தி மலையில் குளு குளுவென விடுமுறையை கொண்டாடிய எதிர்நீச்சல் ஜனனி

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை மீரா ஜாஸ்மின் 4

விளம்பரம்

இப்படத்திற்கு தற்போது வரை ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தனது எதார்த்தமான குழந்தை போல நடிப்பினால் ரசிகர்களை தனது வசம் இழுத்தார் மீரா ஜாஸ்மின்.

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை மீரா ஜாஸ்மின் 5

இவர் தற்போது தமிழில் படங்கள் நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார்.ஆண்டுக்கு ஒரு படம் மலையாளத்தில் மட்டும் நடித்து வருகிறார் மீரா ஜாஸ்மின்.

கட்டாயம் படிக்கவும்  வருங்கால கணவருடன் சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜெர்சன்.. சைலன்டாக நடைபெற்ற திருமண நிச்சயம்

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை மீரா ஜாஸ்மின் 6

இவரை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆவலாக உள்ள நிலையில் தற்போது மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார்,இதனால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment