BIGG BOSS வீட்டினருக்கு கொடுக்காமல் சாப்பிடும் SMALL BOSS வீட்டினர்… பிக் பாஸ் ப்ரோமோ

தமிழில் 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்து 7வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி அக்டொபர்1 ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது.100 நாட்கள் 20க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டு போட்டிபோட்டு இறுதியில் வெல்பவருக்கு 50 லட்சம் பணமும் பிக் பாஸ் டைட்டிலும் வழங்கப்பட்டு வருகிறது.ஆனால் இந்த முறை 18 போட்டியாளர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.இந்த நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி போன்ற மொழிகளிலும் அங்குள்ள நடிகர்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது.தமிழில் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மகளின் 6வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய சாண்டி மாஸ்டர்

BIGG BOSS வீட்டினருக்கு கொடுக்காமல் சாப்பிடும் SMALL BOSS வீட்டினர்... பிக் பாஸ் ப்ரோமோ 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கூல் சுரேஷ்,வினுஷா தேவி, ரவீனா தாஹா,பிரதீப் அந்தோணி, நிக்சன்,பூர்ணிமா,விஜய் வர்மா,ஐஸ்வர்யா,அனன்யா ராவ் , மணி சந்திரா ,விஷ்ணு விஜய் . பவா செல்லத்துரை, மாயா, பாண்டியன் ஸ்டார் சரவணன் விக்ரம்,ஜோவிகா,விசித்ரா, யுகேந்திரன்,என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் முத்தழகு.. பருத்திவீரன் பட நாயகி பிரியாமணியின் தாறுமாறான புகைப்படங்கள்

BIGG BOSS வீட்டினருக்கு கொடுக்காமல் சாப்பிடும் SMALL BOSS வீட்டினர்... பிக் பாஸ் ப்ரோமோ 2

விளம்பரம்

ப்ரோமோவில்,சமைக்க மாட்டோம் என கூறும் ஸ்மால் ஹவுஸ் வீட்டில் உள்ளவர்கள் தங்களுக்கு மட்டும் சமைத்து கொண்டு சாப்பிட்டு வருகின்றனர்,இதனை கேட்ட பிக் பாஸ் வீட்டினரிடம் சண்டைக்கும் செல்கின்றனர்,மேலும் கேப்டன் கண்ணன் தான் சமைப்பதாக கூறவே அதற்கும் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை இதனால் செம்ம கடுப்பாகியுள்ளனர்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  Top Cooku Dupe Cooku நிகழ்ச்சியின் செப் செருபாவின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment