மகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய குக் வித் கோமாளி புகழ்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் புகழ்.வாய்ப்பு தேடி சினிமாவில் இவர் அலையாத இடம் இல்லை,இறுதியாக விஜய் தொலைக்காட்சி இவரை அரவணைத்தது.

மகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய குக் வித் கோமாளி புகழ் 1

விளம்பரம்

கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என எண்ணி தன்னால் முடிந்த வரை மக்களை மகிழ்வித்தார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் கலக்கும் தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீ தேவி

மகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய குக் வித் கோமாளி புகழ் 2

விளம்பரம்

முதலில் கூட்டத்தில் ஒருவனாய் வந்துகொண்டிருந்த புகழ் பின்னர் படிப்படியாக முன்னேறி தனியாக தெரிய தொடங்கினார்.

மகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய குக் வித் கோமாளி புகழ் 3

விளம்பரம்

தனது கடின உழைப்பினை தொடர்ந்து போட்டு வந்த புகழுக்கு தற்போது சினிமாவில் நல்ல இடம் கிடைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய சிவகார்த்திகேயன்

மகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய குக் வித் கோமாளி புகழ் 4

விளம்பரம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி அமைந்தது.அதில் கோமாளியாக கலந்துகொண்டு மக்களை சிரிக்கவைத்து மிகவும் பிரபலமடைந்தார்.

மகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய குக் வித் கோமாளி புகழ் 5

இந்த நிகழ்ச்சி இவரது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது,இதன்மூலம் மக்களிடம் பேராதரவினை பெற்று இன்று சினிமாவில் கலக்கி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்

மகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய குக் வித் கோமாளி புகழ் 1

இவருக்கு தற்போது மகள் பிறந்துள்ளார்.தனது மகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்தி இருக்கிறார் கோமாளி புகழ்.இவரின் மகளுக்கு ரிதன்யா என்று பெயரிட்டுள்ளார்.

மகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய குக் வித் கோமாளி புகழ் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment