The Indian Times

COOK WITH COMALI மணிமேகலையின் அரிய புகைப்படங்கள் இதோ

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை.பல திரைபிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார்.சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.

இவர் ஹுசைன் என்ற முஸ்லீம் இளைஞரை காதலித்து வந்த நிலையில் இவர்களது கல்யாணத்திற்கு வீட்டில் யாரும் அனுமதிக்க நிலையில் வீட்டை எதிர்த்து காதலித்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்.

Advertisement

தற்போது சன் மியூசிக்கில் இருந்து வெளியேறிய மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அடித்து துவம்சம் செய்து வருகிறார்.இந்த நிகழ்ச்சி மூலம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளார் மணிமேகலை.

இவருக்கென சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.கடந்த மூன்று சீசன்களை போலவே இந்த சீசனிலும் மணிமேகலை கலந்துகொண்டு மக்களை மகிழ்வித்து வருகிறார்.நாளுக்கு நாள் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

இவரை பெரிய ஆள் ஆக்கி அனைவர்க்கும் தெரிய வைத்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறினார்.இது இவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியினை கொடுத்தது

தற்போது மணிமேகலை கிராமத்தில் வாங்கிய இடம் ஒன்றில் வீடு கட்டி வருகிறார்.இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏற்கனவே பதிவிட்டு இருந்தார்,இதற்கு ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இப்படி அடுத்தடுத்து வாழ்க்கையில் நகர்ந்து கொண்டிருக்கும் மணிமேகலை அடுத்தடுத்து தனது வளர்ச்சியை காண குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

Advertisement

தற்போது மணிமேகலையில் சிறுவயது புகைப்படங்கள் மற்றும் குடும்ப புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in