14 வருடம் கழித்து கேரளா வந்த தளபதி விஜய்க்கு ரசிகர்கள் வரவேற்பு

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது.

14 வருடம் கழித்து கேரளா வந்த தளபதி விஜய்க்கு ரசிகர்கள் வரவேற்பு 1

விளம்பரம்

தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கிளாமர் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணிபோஜன்

14 வருடம் கழித்து கேரளா வந்த தளபதி விஜய்க்கு ரசிகர்கள் வரவேற்பு 2

விளம்பரம்

இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.

14 வருடம் கழித்து கேரளா வந்த தளபதி விஜய்க்கு ரசிகர்கள் வரவேற்பு 3

விளம்பரம்

இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை.

கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் கயல் சீரியல் நாயகி சைத்ரா ரெட்டி புகைப்படங்கள்

14 வருடம் கழித்து கேரளா வந்த தளபதி விஜய்க்கு ரசிகர்கள் வரவேற்பு 4

விளம்பரம்

விஜய் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் லியோ படம் அண்மையில் வெளியாகியது, இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

14 வருடம் கழித்து கேரளா வந்த தளபதி விஜய்க்கு ரசிகர்கள் வரவேற்பு 5

வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  இது பூமர்த்தனமான படம்... INDIAN 2 Bluesattai மாறன் விமர்சனம்

14 வருடம் கழித்து கேரளா வந்த தளபதி விஜய்க்கு ரசிகர்கள் வரவேற்பு 6

தற்போது விஜய் அரசியல் வேலைகளை தொடங்கியுள்ளார்.இவர் படப்பிடிப்பிற்காக 14 வருடங்கள் கழித்து கேரளா சென்றுள்ளார்.அவருக்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்துள்ளனர்.

14 வருடம் கழித்து கேரளா வந்த தளபதி விஜய்க்கு ரசிகர்கள் வரவேற்பு 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment