காஷ்மீரில் தேனிலவை கொண்டாடும் சீரியல் நடிகை ஷபானா ஆர்யன்

மாடலிங் துறையில் கலக்கி வந்தவர் வேலு லக்ஷ்மணன் என்ற ஆர்யன்.

காஷ்மீரில் தேனிலவை கொண்டாடும் சீரியல் நடிகை ஷபானா ஆர்யன் 1

விளம்பரம்

இவர் முதல் முறையாக சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கடைக்குட்டி சிங்கம் என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமாகினார்.

காஷ்மீரில் தேனிலவை கொண்டாடும் சீரியல் நடிகை ஷபானா ஆர்யன் 2

விளம்பரம்

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி என்ற நாடகத்தில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.இவருக்கும் ஜீ தொலைக்காட்சியில் செம்பருத்தி என்ற பிரம்மாண்ட தொடரில் நடித்து வந்த ஷபானாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

கட்டாயம் படிக்கவும்  நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் திருமண புகைப்படங்கள்

காஷ்மீரில் தேனிலவை கொண்டாடும் சீரியல் நடிகை ஷபானா ஆர்யன் 3

விளம்பரம்

தான் காதலித்த ஷாபனாவை திருமணம் செய்துகொண்டார்.தற்போது இருவரும் தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்தி வருகின்றனர்.

காஷ்மீரில் தேனிலவை கொண்டாடும் சீரியல் நடிகை ஷபானா ஆர்யன் 4

விளம்பரம்

ஷபானா செம்பருத்தி நாடகத்தின் மூலம் பல குடும்பங்களின் இதயங்களை தொட்டவர்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே மக்கள் மத்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சரத்குமார் ராதிகா

காஷ்மீரில் தேனிலவை கொண்டாடும் சீரியல் நடிகை ஷபானா ஆர்யன் 5

கல்யாணத்திற்கு பிறகு இருவரது காதலும் மேலும் அதிகரித்து தான் உள்ளது.

காஷ்மீரில் தேனிலவை கொண்டாடும் சீரியல் நடிகை ஷபானா ஆர்யன் 6

ஜாதி மதத்தினை தூக்கி வீசி காதலுக்காக ஒண்றிணைந்தவர்கள் ஷபானாவும் ஆர்யனும்.சிறந்த காதலர்களுக்கு எடுத்துக்காட்டாக இந்த ஜோடி உள்ளது

கட்டாயம் படிக்கவும்  மியாமி நாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

காஷ்மீரில் தேனிலவை கொண்டாடும் சீரியல் நடிகை ஷபானா ஆர்யன் 7

இவர்கள் தேனிலவு கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment