The Indian Times

பிரபல நடிகை ஸ்ரீ ப்ரியாவின் மகள் திருமண புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த கதாநாயகி ஸ்ரீ பிரியா. அப்பொழுது இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் இருந்தது.

முருகன் காட்டிய வழி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் களம் இறங்கினார்.

Advertisement

இப்படத்தினை தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீப்ரியா. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார்.

இவர் பல படங்களில் நடித்தாலும் இவர் நடித்த சின்னப்பாப்பா பெரிய பாப்பா தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இன்று வரை உள்ளது.

பல 90ஸ் கிட்ஸ்களுக்கும் இவர் தற்போது வரை சின்ன பாப்பாவாகத்தான் இருக்கிறார்.

இவர் படங்களில் நடிப்பதில் இருந்து தற்போது விலகி உள்ளார்.

அண்மையில் இவர் மகள் திருமணம் கோலாகலமாக நடைபெற்று இருந்தது.

Advertisement

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in