The Indian Times

பிருந்தா மாஸ்டர் வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட நடிகைகள்

தமிழ் சினிமாவில் கலா மாஸ்டரை தெரியாதவர்கள் எவரும் இருக்க இயலாது அந்தளவிற்கு பிரபலமானவர்.பல படங்களுக்கு நடனம் இயக்கியுள்ளார்.

இவரது தங்கை தான் பிருந்தா. அக்காவை போல தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக கலக்கி வருபவர்.

Advertisement

பல படங்களிலும் இவர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்திற்கும் நடன இயக்குனராக பணியாற்றியவர் இவர் தான்.

இப்படி பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களில் பணியாற்றி வருகிறார்.

இவர் நடன இயக்குனராக மட்டுமில்லாமல் கமல்ஹாசனின் நம்மவர் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாகவும் சினிமாவில் இருந்தவர்.

தற்போது இவர் வீட்டு இல்லாதிருமண விழாவில் நடிகைகள் கலந்துகொண்டு உள்ளனர்.

Advertisement

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in