The Indian Times

TITANIC பட ROSE போல மாறிய BIGGBOSS லாஸ்லியா புகைப்படங்கள்

செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை சின்னத்திரையில் தொடங்கியவர் ஸ்ரீலங்காவை சேர்ந்த லாஸ்லியா .இவர் இலங்கையில் உள்ள இலங்கை சக்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.

சின்னத்திரையில் எதாவது சாதிக்க வேண்டும் என ஆவலுடன் காத்திருந்த இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.

Advertisement

உடனே சரி என கூறி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகப்பெரிய வரவேற்பினை தமிழக மக்களிடம் பெற்றார்.

நிகழ்ச்சியில் இறுதிவரை வருவார் வெற்றியும் பெறுவார் என எதிர்பார்த்த நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளியேறிய பலருக்கும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை ஆனால் .

லாஸ்லியாவின் அதிர்ஷ்டம் இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு மக்களிடம் கிடைத்ததை தொடர்ந்து படவாய்ப்புகள் தொடர்ச்சியாக அதிகம் வர தொடங்கியது.

ப்ரெண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் கதாநாயகியாக அறிமுகமாகினார் லாஸ்லியா.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.இவர் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in