மிர்ச்சி சிவா நடிப்பில் சூது கவ்வும் 2 டீசர் வெளியாகியது

ரேடியோ ஜாக்கியாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் மிர்ச்சி சிவா.இவர் முதல் முறையாக நடித்த படம் 12பி.இப்படத்தில் நடிகர் ஷியாமுக்கு நண்பனாக வந்திருப்பிபர்.இப்படத்திற்கு பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடித்த சென்னை 600028 படம் மாபெரும் ஹிட் அடித்தது.இப்படம் இவருக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது,இப்படத்திற்கு பிறகு மீண்டும் இதே கூட்டணியில் சரோஜா படத்தில் நடித்திருந்தார்.பின்னர் இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் தமிழ்ப்படத்தில் நடித்து மாபெரும் ஹிட்டை கொடுத்தார் தமிழ் சினிமாவில். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கைய கீழ இறக்கு மொதல்ல..ரவீந்தரை அடிக்க பாய்ந்த ரஞ்சித்.. பரபரப்பாகிய பிக் பாஸ் வீடு.. பிக் பாஸ் ப்ரோமோ

மிர்ச்சி சிவா நடிப்பில் சூது கவ்வும் 2 டீசர் வெளியாகியது 1

விளம்பரம்

இப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது.இவ்வாறு தனது படங்களின் மூலம் மக்களை மகிழ்வித்து வருகிறார் சிவா.இவருக்கு அடுத்ததாக பல படங்கள் வரிசையாக வெளியாக காத்திருக்கிறது. தற்போது இவர் விஜய் சேதுபதி நடித்து ஹிட் ஆன சூது கவ்வும் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கைய கீழ இறக்கு மொதல்ல..ரவீந்தரை அடிக்க பாய்ந்த ரஞ்சித்.. பரபரப்பாகிய பிக் பாஸ் வீடு.. பிக் பாஸ் ப்ரோமோ

மிர்ச்சி சிவா நடிப்பில் சூது கவ்வும் 2 டீசர் வெளியாகியது 2

விளம்பரம்

இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கிளம்பி உள்ளது. இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.

விளம்பரம்

Embed Video Credits : SRI MUSIC OFFL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment