பேச்சுலர் பட நாயகி திவ்ய பாரதியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

மாடலிங் துறையில் முன்னணி மாடலாக திகழ்ந்தவர் திவ்ய பாரதி.நடிப்பின் மீது கொண்ட ஈர்ப்பினால் பட வாய்ப்புகள் தேட துவங்கினார். அந்த நேரத்தில் இவருக்கு ஜிவி பிரகாஷ் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

பேச்சுலர் பட நாயகி திவ்ய பாரதியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 1

விளம்பரம்

இதனை சரியாக பயன்படுத்தி ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகியாகி பேச்சுலர் படத்தின் மூலம் அவருக்கு கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கலக்கலான புகைபடங்களை வெளியிட்ட நடிகை ரம்யா பாண்டியன்

பேச்சுலர் பட நாயகி திவ்ய பாரதியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 2

விளம்பரம்

மேலும் தனது கிளாமரான நடிப்பால் இளைஞர்களை தன் வசம் கவர்ந்தார்.முதல் படத்திலேயே அதிக ரசிகர்களை கவர்ந்த இவருக்கு தற்போது தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறது. இவருக்கு அடுத்ததாக நடிகர் முகேனுக்கு ஜோடியாக நடித்து தயாராகி உள்ள மதில் மேல் காதல் திரைப்படம் வெளியாக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  என்ன ஒரு என்ன ஒரு அழகியடா...சேலையில் கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி சுஜிதா

பேச்சுலர் பட நாயகி திவ்ய பாரதியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 3

விளம்பரம்

மேலும் படத்தில் கிடைத்த வரவேற்பு மட்டும் போதாது என கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்று புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு காண்போரை கதிகலங்க செய்துள்ளார் இவர்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் சிலை போல ஜொலிக்கும் CWC ரவீனா தாஹாவின் அழகிய புகைப்படங்கள்

பேச்சுலர் பட நாயகி திவ்ய பாரதியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 4

விளம்பரம்

இளைஞர்கள் இவர் புகைப்படமே எப்போது வரும் என இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே காத்திருக்கின்றனர்.

பேச்சுலர் பட நாயகி திவ்ய பாரதியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 5

தற்போது இவர் கிங்ஸ்டன் படப்பிடிப்பில் பிறந்தநாளை கொண்டாடி புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார்.

பேச்சுலர் பட நாயகி திவ்ய பாரதியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment