நடிகர் அருண் விஜயின் திருமண புகைப்படங்கள்

பிரபல பழம்பெரும் நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதியரின் மகன் அருண் விஜய்.

நடிகர் அருண் விஜயின் திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

தாய் தந்தை போல சினிமாவில் எதாவது சாதிக்க வேண்டும் என 1995 ஆம் ஆண்டு முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் களம் இறங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  காஷ்மீரில் விடுமுறையை கொண்டாடும் சுந்தரி சீரியல் கேபிரியல்

நடிகர் அருண் விஜயின் திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

இதை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வந்தாலும் எதிர்பார்த்த வரவேற்பு இவருக்கு சினிமாவில் கிடைக்கவில்லை.இருப்பினும் சினிமாவில் தொடர்ந்து முயற்சி செய்து வந்தார்.

நடிகர் அருண் விஜயின் திருமண புகைப்படங்கள் 3

விளம்பரம்

இறுதியாக இவரின் முயற்சிக்கு பலனாக கவுதம் மேனன் கதையில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்தை காரோடு தூக்கிய சக்தி மற்றும் கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

நடிகர் அருண் விஜயின் திருமண புகைப்படங்கள் 4

விளம்பரம்

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு ஏதுவாக இவருக்கு என்னை அறிந்தால் படத்தில் அஜித்குமாருக்கு வில்லன் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி படத்தில் நடித்து அனைவரையும் நடிப்பில் மிரட்டிவிட்டார்.

கட்டாயம் படிக்கவும்  42 வயதில் 24 வயது பெண்ணை போல ஜொலிக்கும் நடிகை சினேகா

நடிகர் அருண் விஜயின் திருமண புகைப்படங்கள் 5

இந்த படத்தில் அருண் விஜய்க்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து இவரும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர் என்ற அந்தஸ்தினை பிடித்தார்.

நடிகர் அருண் விஜயின் திருமண புகைப்படங்கள் 6

தற்போது இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அருண் விஜயின் திருமண புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment