குரேஷியின் குட்டி மகள் Aira பாப்பாவின் 1st Birthday video!

விஜய் டிவியில் பிரபலமான பலர் இன்று சின்னத்திரை வெள்ளி திரை என்று கலக்கி கொண்டிருக்கிறார்கள். இந்த சன் ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற்றுவிட்டாலே அவர்களுக்கு படவாய்ப்புகள் கிடைத்துவிடுகிறது. அந்தளவிற்கு பிரபலம் விஜய் டிவி. அதில் கலக்கப்போவது யாரு சீசன் 5 இல் பங்குபெற்று.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் மரண ஆட்டம் போட்ட VIJAY TV ரேமா

குரேஷியின் குட்டி மகள் Aira பாப்பாவின் 1st Birthday video! 1

விளம்பரம்

கலக்கப்போவது யாரு சாம்பியன் பட்டத்தை வென்றவர் குரேஷி. இன்று சினிமாவில் கலக்கிவரும் சிவகார்த்திகேயன் , ரோபோ ஷங்கரும் ஒருகாலத்தில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று கலக்கியவர்கள் தான் என்று அனைவரும் அறிந்ததே. அந்த வரிசையில் டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்று குரேஷி , படங்களிலும் நடித்து வருகிறார் குரேஷி.

கட்டாயம் படிக்கவும்  அப்பா..தெரியாம பண்ணிட்டா.... DON படத்தின் வசனத்தினை அப்படியே நடித்த தாமரை மற்றும் ஐக்கி பெரி

குரேஷியின் குட்டி மகள் Aira பாப்பாவின் 1st Birthday video! 2

விளம்பரம்

இதை தொடர்ந்து சமீபத்தில் மிகவும் பிரபலமாக இருந்து குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கோமாளியாக பங்கேற்று கலக்கினார் குரேஷி. இது மட்டுமில்லாது இவர் தனெக்கென யுடியூப் சேனல் ஒன்று வைத்துள்ளார். அதில் தற்போது தன்னுடைய மகள் ஐரா வின் முதல் பிறந்தநாள் விடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.Video Embed Credits – kuraishi krazy youtube channel 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment