நம்ம காரக்குழம்பு கனியோட சொல்விளையாட்டு விளையாடியிருக்கீங்களா? இதோ அந்த video

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.

கட்டாயம் படிக்கவும்  அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க.. பாக்கியா சொன்னதை போலீசிடம் சொல்லும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

நம்ம காரக்குழம்பு கனியோட சொல்விளையாட்டு விளையாடியிருக்கீங்களா? இதோ அந்த video 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் வைக்கும் அளவிற்கு இருக்கும் அஸ்வின் ஷிவாங்கி யின் காதல் , செட்டில் ஒரு பெண்ணை விடாமல் அனைவரையும் டாவடிக்கும் புகழின் குறும்புத்தனம் , பாலாவின் கோர்வையான கிண்டல் வார்த்தைகள் பார்ப்பவர்களை கண்ணில் தண்ணீர் வரும் அளவிற்கு சிரிக்க வைக்கும்.

கட்டாயம் படிக்கவும்  என்ன வரிஞ்சு கட்டிட்டு வர்றே.. மாமியாரை வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

நம்ம காரக்குழம்பு கனியோட சொல்விளையாட்டு விளையாடியிருக்கீங்களா? இதோ அந்த video 2

விளம்பரம்

இந்த சீசன் விண்ணராக கனி குக்கு வித் கோமாளி பட்டத்தை தட்டி சென்றார். இந்நிலையில் தற்போது காரக்குழம்பு கனி என்று செல்லமாக அழைக்கப்படும் கனியின் anchoring வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கனி ஏற்கனவே மக்கள் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றினார் என்பது அனைவருக்கும் தெரியும்.

கட்டாயம் படிக்கவும்  சகுனி வேலை செய்து மீனா பூக்கடையை மூடிய விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment