The Indian Times

தாடி பாலாஜி மகள் போஷிக்காவ ஞாபகம் இருக்கா? இப்போ அவங்க எப்படி இருகாங்க பாருங்க

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காமெடி நடிகராக வளம் வந்தவர் தாடி பாலாஜி. இவர் விவேக்கோடு நடித்த எலி மருந்து காமெடிக்கு இன்று வரை பெரிய வரவேற்பு இருக்கிறது.

பல மீம் கிரீடர்களின் டெம்ப்லேட் ஆகா இருக்கும் நடிகர் தாடி பாலாஜி சமீபகாலமாக படங்களில் பெரிதாய் நடிப்பது இல்லை.

ஆனால் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு என்ற மிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவி க்கு சென்று தொகுப்பாளராகவும் , சில நிகழ்ச்சிகளில் ஜட்ஜ் ஆகவும் இருந்து வருகிறார் பாலாஜி.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆக இருந்து ஜோடி நம்பர் ஒன்னில் கண்டெஸ்டண்ட் ஆக இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார் பாலாஜி. இவர் இருந்த பிக் பாஸ் 2 சீசனில் அவரது மனைவி நித்யா கலந்து கொண்டிருந்தார். அப்போது அவருடைய மகள் பொஷிக்காவும் ஒரு எபிசோடில் உள்ளே வந்தார்.

Advertisement

அதன் மூலம் மக்கள் மனதில் பதிந்து விட்டார் போஷிகா. அதன் பிறகு பல பிரெச்சனைகளை சந்தித்து வந்த பாலாஜி மற்றும் நித்யா இன்று வரை பிரிந்து இருக்கிறார்கள் என்று தான் கூறப்படுகிறது.

இன்றும் இவர்களின் குடும்ப பிரச்னை முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் தற்போது தாடி பாலாஜியின் மகள் போஷிக்கவின் தற்போதைய புகைப்பாம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in