வீட்டில் சக்திமான் பார்த்துக்கொண்டு சாகசம் செய்யும் புகழ்! அந்த அளப்பறைய நீங்களே பாருங்க

இதுவரை எந்த ஒரு சமையல் நிகழ்ச்சியும் குழந்தைகள் வரை அனைவரையும் பார்க்கவைத்தது கிடையாது. அந்த வகையில் சிறியர் முதல் பெரியவர் வரை அனைவருமே ரசித்து பார்க்கும் நிகழ்ச்சியாக இருப்பது விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்நிலையில் கடந்த தமிழ் புத்தாண்டு அன்று இந்த நிகழ்ச்சியின் finals நடைபெற்றது. டைட்டில் வின்னர் பட்டத்தை கனி தட்டி சென்றார்.

கட்டாயம் படிக்கவும்  பக்தி பரவசமாக மாறிய SUN TV கயல் சீரியல் கதாநாயகி சைத்ரா

வீட்டில் சக்திமான் பார்த்துக்கொண்டு சாகசம் செய்யும் புகழ்! அந்த அளப்பறைய நீங்களே பாருங்க 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற குக்குகளுக்கும் சரி கோமாளிகளுக்கும் சரி ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் கவர்ந்திழுத்து கோமாளி புகழ் தான். இந்த நிகழ்ச்சியில் அவர் கோமாளியாக பல சேட்டைகள் செய்தாலும் உண்மையில் அவர் ஹீரோ தான். இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த புகழுக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

கட்டாயம் படிக்கவும்  BLOUSE கூட சரியா தைக்கவில்லை... அவசர திருமணத்துக்கு இதுதான் காரணம் உண்மையை கூறிய நடிகை நட்சத்திரா

வீட்டில் சக்திமான் பார்த்துக்கொண்டு சாகசம் செய்யும் புகழ்! அந்த அளப்பறைய நீங்களே பாருங்க 2

விளம்பரம்

முக்கியமாக தல அஜித்தின் படம் வலிமை , சிவகார்த்திகேயனின் படம் டான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் 7 படங்களில் புகழ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது கொரோனா லாக் டௌன் காலத்தில் ஷக்தி மான் பார்த்துக்கொண்டு சாகசம் செய்யும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மரண ஆட்டம் போட்ட பூவே உனக்காக சீரியல் கதாநாயகி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment