இந்த குக்கு வித் கோமாளி பிரபலம் யார்னு தெரியுதா? இப்போ இவங்கள தெரியாதவர்களே இருக்க முடியாது

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும்.

கட்டாயம் படிக்கவும்  அது இது எது சீசன் 3 ப்ரோமோ வெளியாகியது

இந்த குக்கு வித் கோமாளி பிரபலம் யார்னு தெரியுதா? இப்போ இவங்கள தெரியாதவர்களே இருக்க முடியாது 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்த குக்கு வித் கோமாளி பிரபலம் யார்னு தெரியுதா? இப்போ இவங்கள தெரியாதவர்களே இருக்க முடியாது 2

விளம்பரம்

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக இருப்பவர் பவித்ரா லட்சுமி. இவர் ஏற்கனவே சில குறும்படங்களில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து மாடலிங் , போட்டோஷூட் செய்து வருகிறார் பவித்ரா.

கட்டாயம் படிக்கவும்  கோமாவில் இருக்கும் அர்ஜுனை கொ லை செய்ய போகும் பரமன்... திடீரென முழித்த அர்ஜுன்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

இந்த குக்கு வித் கோமாளி பிரபலம் யார்னு தெரியுதா? இப்போ இவங்கள தெரியாதவர்களே இருக்க முடியாது 3

விளம்பரம்

என்ன தான் சில குறும்படங்களில் நடித்திருந்தாலும் மாடலாக இருந்தாலும் , இன்று அனைவருக்கும் தெரிந்த பிரபலமாக இருப்பதற்கு காரணம் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

இந்த குக்கு வித் கோமாளி பிரபலம் யார்னு தெரியுதா? இப்போ இவங்கள தெரியாதவர்களே இருக்க முடியாது 4

விளம்பரம்

இது மட்டுமில்லாது குக்கு வித் கோமாளிக்கு பிறகு தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் வரிசைகட்டி நிற்கின்றன. காமெடி நடிகர் சதிஷ்க்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார் பவித்ரா.

கட்டாயம் படிக்கவும்  கதிர் வரும் வரை காத்திருந்து சாப்பிடு போடும் ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

இந்த குக்கு வித் கோமாளி பிரபலம் யார்னு தெரியுதா? இப்போ இவங்கள தெரியாதவர்களே இருக்க முடியாது 5

இந்நிலையில் தற்போது அவரது சிறு வயது புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த குக்கு வித் கோமாளி பிரபலம் யார்னு தெரியுதா? இப்போ இவங்கள தெரியாதவர்களே இருக்க முடியாது 6

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment