The Indian Times

ஆனந்தம் சீரியல் பிரபலம் பிருந்தா தாஸுக்கு இவளவு பெரிய மகனா? அட இவரும் Actor னு தெரியாம போச்சே!

ஆனந்தம் சீரியலின் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்த நடிகை பிரிந்தா தாஸ். இவர் முதல் முதலில் நடித்த சீரியல் நம் குடும்பம். இந்த சீரியல் டி.டி. மெட்ரோவில் ஒளிபரப்பப்பட்டது. இவர் சீரியல் நடிகை மட்டுமல்லாது பரத நாட்டிய நடன கலைஞரும் கூட. இவர் செரிலையும் தாண்டி “ஹாய் டா” என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

Advertisement

நடிகை , பாரத நாட்டிய கலைஞர் , இயக்குனர் இவர் ஒரு மல்டி டாலன்டட் என்றே கூறலாம். இவர் 1994 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார், ஒரு அழகான குடும்பத்துடன் ஆசீர்வதித்தார், இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். அவர் பெயர் கிஷான் தாஸ். இவர் யுடியூப் சேனலில் சில குரும்பப்படங்களை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமில்லாது தன் அம்மா பிருந்தா தாஸுடன் சேர்ந்து ஒரு குறும்படம் இயக்கி வெளியிட்டார்.

பிருந்தா தாஸிற்கு இவளவு பெரிய மகன் இருக்கிறாரா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு இணையத்தில் கலக்கி வருகிறார் கிஷான் தாஸ். இதை தொடர்ந்து இவர் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். அது ஏசியன்ட் பெய்ண்ட்ஸ் விளமபரம் தான்.

இந்த விளம்பரத்தில் இவர் நடித்தபோது யாராலும் பெரியளவில் கண்டறியப்படவில்லை ஆனால் தற்போது இவர் தான் பிருந்தா தாஸின் மகன் என்று இவர் நடித்த விளம்பரம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. watch the video below

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in