ஜெசி வளைகாப்பு விழாவில் மனைவிக்காக பாடல் பாடி மகிழ்வித்த சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த தொலைக்காட்சியில் சிறிய வேடத்தில் யார் வந்தாலும் மக்களிடம் அதிகளவு பிரபலமாகிவிடுவர்.இதுதான் இந்த தொலைக்காட்சியின் சிறப்பம்சமாகும்.இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பலர் வெள்ளித்திரையில் பாடகராக வலம் வருகின்றனர்.அந்த வகையில் சூப்பர் சிங்கர் சீனியர் என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகியவர் தான் அஜய் கிருஷ்ணா.இவரது குரலுக்கென தனி ரசிகர்கள் உண்டு.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  உங்க அப்பாவை எங்கடி... ரோகிணியை மிரட்டும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

ஜெசி வளைகாப்பு விழாவில் மனைவிக்காக பாடல் பாடி மகிழ்வித்த சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா 1

விளம்பரம்

இவரை செல்லமாக சின்னத்திரை உதித் நாராயணன் என அழைப்பார்கள்.அந்தளவிற்கு அருமையாக பாடும் திறமையுடையவர்.இவர் தற்போது வெள்ளித்திரையிலும் பாடல் பாடி அசத்தி வருகிறார்,மேலும் பல நாடுகளுக்கும் சென்று அங்குள்ள தமிழர்களிடம் பாடல்களை பாடி வரவேற்பும் பெற்றுள்ளார். இவர் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் மியூசிக் என்ற நிகழ்ச்சியிலும் பாடல்களை பாடி வருகிறார்.மேலும் சூப்பர் சிங்கர் சில நிகழ்ச்சிகளில் விருந்தினராக வந்து பாடல்களை பாடி அங்குள்ளவர்களை மகிழ வைப்பார்.

கட்டாயம் படிக்கவும்  கேக்குற கேள்விக்கு பதில் சொல்லிட்டு போ... AGS-ஐ வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

ஜெசி வளைகாப்பு விழாவில் மனைவிக்காக பாடல் பாடி மகிழ்வித்த சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா 2

விளம்பரம்

தற்போது இவர் ஜெசி என்ற பெண்ணை காதலித்து அண்மையில் திருமணம் செய்து கொண்டார்.ஹிந்து மற்றும் கிறிஸ்தவம் முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றது.இவர்களின் திருமணத்திற்கு ஏராளமான ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.அண்மையில் மனைவி ஜெசி கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார்.இந்நிலையில் மனைவிக்கு வளைகாப்பு நடத்தியுள்ளார் அஜய் கிருஷ்ணா,இந்த வளைகாப்பில் மனைவிக்காகவும் தனது குழந்தைகாகவும் பாடல் பாடி மகிழ்வித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நடிகை Amala Paul வளைகாப்பு நிகழ்ச்சியின் புதிய புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment