கண்ணம்மாவையே மறந்த பாரதி…. பாரதியை சரிப்படுத்த மாட்டேன் என கூறிய கண்ணம்மா… பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பாக புதிய திருப்பங்களுடன் ஓடி வருகிறது.தற்போது கண்ணம்மா குழந்தைகள் தனது குழந்தைகள் என பாரதி டி என் ஏ ரிசல்ட் மூலம் தெரிந்துகொண்டு தன்னுடன் வாழ வரவேண்டும் என கண்ணம்மா காலில் விழுந்து கெஞ்சியுள்ளார்.ஆனால் அவர் செய்ததை மறக்க முடியாமல் கண்ணம்மா அவரை மன்னிக்க மறுத்து விடுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாக்கியா மீது காதலில் விழுந்த பழனிசாமி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

கண்ணம்மாவையே மறந்த பாரதி.... பாரதியை சரிப்படுத்த மாட்டேன் என கூறிய கண்ணம்மா... பாரதி கண்ணம்மா 1

விளம்பரம்

பாரதிக்கு தெரியாமல் கண்ணம்மா தனது அப்பா மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.அங்கு தன்னால் முடிந்த வேலைகளை பார்த்துக்கொண்டு குழந்தைகளை காப்பாற்றிக்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார்.அதே சமயம் பாரதி கண்ணம்மாவை போல பையை தூக்கி கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளை தேடி அலைகிறார்.இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.பாரதியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.பல குடும்ப தலைவிகளையும் இந்த நாடகம் வெகுவாக கவர்ந்து உள்ளது,இதற்கு காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் கதையை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.

கட்டாயம் படிக்கவும்  பாண்டியை அடித்த குமரவேல்.. சண்டைக்கு சென்ற கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

கண்ணம்மாவையே மறந்த பாரதி.... பாரதியை சரிப்படுத்த மாட்டேன் என கூறிய கண்ணம்மா... பாரதி கண்ணம்மா 2

விளம்பரம்

பாண்டி, கண்ணம்மா மீது அவப்பெயரை ஏற்படுத்தியதால் பாரதி பாண்டியுடன் சண்டையிட்டுள்ளார்.சண்டை இறுதியில் பாரதியை பாண்டி இரும்பு கம்பியால் பின் மண்டையை தாக்கியுள்ளார்.இதனால் பாரதி பழசை மறந்துள்ளார்.அவரை பார்க்க வந்த கண்ணம்மாவை பார்த்து இவங்க யாருன்னு தெரியலையே என கூறியுள்ளார்.இது அனைவர்க்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மருத்துவர் கண்ணம்மாவை பாரதி உடன் இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும்,இது அவருக்கு பழசை திரும்ப நினைவுகொண்டு வரும் என கூறியுள்ளார் ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் கண்ணம்மா.இதனால் ரசிகர்கள் கண்ணம்மா மீது கடுப்பாகியுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  அது இது எது சீசன் 3 ப்ரோமோ வெளியாகியது

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment