இவ்வளவு CUTE-ஆ யாரும் DANCE ஆடி பார்த்ததே இல்லை… அச்சு அசல் ஐஸ்வர்யாராயை போல ஆடிய VIJAYTV கேபி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிரபல நிகழ்ச்சி ஜோடி நம்பர் 1 . இந்த நிகழ்ச்சியின் மூலம் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் கேபிரியலா.இந்த நிகழ்ச்சியில் தனது அசாதாரண நடந்தினை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்தார்.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சமையல் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு தனது திறமையை காண்பித்தார்,அதன்பின்னர் மீதும் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு கிடைக்கவே அதனை பயன்படுத்தி கலந்துகொண்டு நடனத்தினால் அனைவரையும் அசத்தி அந்த நிகழ்ச்சியில் வெற்றியும் பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அது இது எது சீசன் 3 ப்ரோமோ வெளியாகியது

இவ்வளவு CUTE-ஆ யாரும் DANCE ஆடி பார்த்ததே இல்லை... அச்சு அசல் ஐஸ்வர்யாராயை போல ஆடிய VIJAYTV கேபி 1

விளம்பரம்

பின்னர் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது,இதனை சரியாக பயன்படுத்திய கேபி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்துஅறிமுகம் ஆகினார்.இப்படத்தில் இவரது நடிப்புக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.பின்னர் சிறிது இடைவேளை விட்டிருந்த இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.நீண்ட நாட்களுக்கு பிறகு இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களை மீண்டும் சந்தித்தார்.இந்த நிகழ்ச்சியில் தனது விளையாட்டை காண்பி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று அசத்தினார்.நீண்ட நாட்களாக அவர் வீட்டிற்குள் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பணத்தினை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினார்.

கட்டாயம் படிக்கவும்  சகுனி வேலை செய்து மீனா பூக்கடையை மூடிய விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

இவ்வளவு CUTE-ஆ யாரும் DANCE ஆடி பார்த்ததே இல்லை... அச்சு அசல் ஐஸ்வர்யாராயை போல ஆடிய VIJAYTV கேபி 2

விளம்பரம்

தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஈரமான ரோஜாவே சீசன் 2 தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.இவர் அடிக்கடி நடனமாடி இன்ஸ்டாகிராமில் வெளியிடும் வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.இதனால் இவரின் நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தற்போது ஐஸ்வர்யா ராய் பாடலுக்கு மரணத்தனமாக நடனமாடி அசத்தியுள்ளார்.இந்த வீடியோ வழக்கம் போல ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.அனைவரும் கேபியின் நடனத்தினை வியந்து பார்த்து வருகின்றனர்.அந்தளவிற்கு நடனத்தில் பிரித்தெடுத்துள்ளார் கேபி.இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  உள்ளே வந்த கரிகாலன்.. கரிகாலனை தூக்க PLAN போட்ட கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment