ரசிகருடன் Selfie video எடுத்துக்கொண்ட தல அஜித்! Latest video

Watch the video below தமிழ் சினிமாவில் தன்னை தானே செதுக்கி கொண்டு சிறுவயதிலேயே அறிமுகமாகி படிப்படியாக வளர்ந்து இன்று பல கோடி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகர் தல அஜித். இவர் தற்போது இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே இந்த கூட்டணியில் நேர்கொண்ட பார்வை அமோக வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து இந்த படத்திற்கும் பெரியளவில்

கட்டாயம் படிக்கவும்  தி கேரளா ஸ்டோரி - திரைவிமர்சனம்

ரசிகருடன் Selfie video எடுத்துக்கொண்ட தல அஜித்! Latest video 1

விளம்பரம்

எதிர்பார்ப்பு இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் நாங்க வேற மாறி பாடல் வெளியாகி வைரலானது. தற்போது இந்த படத்தின் டீசர் இந்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு வலிமை திரைப்படம் தீபாவளி விருந்தாக ரசிகர்களுக்கு அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஏற்கனவே ரஜினியின் அண்ணாத்த மற்றும் Watch the video below

ரசிகருடன் Selfie video எடுத்துக்கொண்ட தல அஜித்! Latest video 2

விளம்பரம்

சிம்புவின் மாநாடு என இரண்டு பெரியப்படங்கள் தீபாவளிக்கு வெளியாகும் நிலையில் வலிமை திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற ஆர்வமும் சந்தேகமும் அனைவரிடமும் எழுந்துள்ளது. இந்நிலையில் தல அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக , தல அஜித் கலந்துகொண்ட பைக் ரைட் ஈவென்ட் வீடியோ வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது தல அஜித் தன் ரசிகர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட selfie video ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Watch the video below

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment