சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி! Poster உடன் வெளிவந்த Official update

தமிழ் சினிமாவில் எதிர்நீச்சல் போட்டு முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கிக்கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து எதிர் நீச்சல் போட்டு இன்றைய தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகமாக வளம் வரும் இவர் பல இளைஞர்களுக்கு முன்னுதாரணாமாகவும் இருக்கிறார். சிவகார்த்திகேயனின் ஹீரோயிசத்திற்கு மட்டுமல்ல அவரது

கட்டாயம் படிக்கவும்  கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணி போஜன்

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி! Poster உடன் வெளிவந்த Official update 1

விளம்பரம்

நகைச்சுவை திறனுக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் ஓ.டி.டி யில் வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து டான் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார் சிவா. இந்த படத்தை இயக்குனர் சிபி சக்கரவத்தி இயக்குகிறார். இவரது ரசிகர்கள் அனைவரும் ஆவலாக

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி ஜோயாவின் அழகிய புகைப்படங்கள்

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி! Poster உடன் வெளிவந்த Official update 2

விளம்பரம்

காத்துக்கொண்டிருப்பது இவர் நடித்த டாக்டர் திரைப்படத்திற்காக தான். இந்த படத்தை பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் கிடைக்காமல் இருந்தது. இந்த படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். இதில் பிரியங்கா மோகன் , வினய் என பலர் நடித்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த படத்தின் அப்டேட் வெளிவநதுள்ளது. இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மகளின் பிறந்தநாளுக்கு வீட்டில் பூஜை நடத்திய சீரியல் நடிகை நட்சத்திரா

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி! Poster உடன் வெளிவந்த Official update 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment