உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கு சாப்பாடு போட்டு அழகு பார்க்கும் விஷால்!

விளம்பரம்

Watch the video below ஆறு ஆதி உயரம் கட்டுக்கோப்பான உடம்பு என மாஸ் ஹீரோவாக கலக்கிவரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷால். இவர் ரசிகர்களால் புரட்சி தளபதி என்ற பெயராலும் அழைக்கபடுகிறார். இவரது எதார்த்த நடிப்பால் அனைத்து வகையான ரசிகர்களையும் கவர்ந்தவர். தற்போது நடிகர் சங்கத்தின் பொதுசெயலாளராகவும் இருக்கிறார். இவர் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற பெயரில்

கட்டாயம் படிக்கவும்  சக்கு சக்கு வத்திக்குச்சி பாடலுக்கு சேலையில் நடனத்தில் மிரட்டி எடுத்த கயல் தொடர் சைத்ரா

உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கு சாப்பாடு போட்டு அழகு பார்க்கும் விஷால்! 1

விளம்பரம்

புரொடக்ஷன் கம்பெனி வைத்து தயாரிப்பாளராகவும் உள்ளார். இப்போது துப்பறிவாளன் 2 படத்தின் மூலம் புதியதாக இயக்குனராகவும் களம் இறங்கிவுள்ளார். இப்படி பல பரிமானங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறார் விஷால். ஏராளமான வெற்றி படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார் விஷால். இவர் தற்போது எனிமி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். Watch the video below

உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கு சாப்பாடு போட்டு அழகு பார்க்கும் விஷால்! 2

விளம்பரம்

இந்த படத்தில் இவருடன் ஆர்யா நடித்துள்ளார். ஆர்யா விஷால் இருவரும் அவன் இவன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ஒன்று சேர்ந்து நடித்துள்ளனர். இதை தொடர்ந்து தற்போது வீரமே வாகை சூடும் படத்தில் நடித்து வருகிறார் விஷால். இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் உள்ள தெரு நாய்களுக்கு சாப்பிடு போட்டு அழகு பார்க்கும் விஷாலின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Watch the video below

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment