The Indian Times

Shooting Spot ல் தூங்கிய Ashwin, Video எடுத்து Fun செய்த Pugazh!

Watch the video below குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பலரால் அறியப்பட்டு பிரபலமானவர் அஸ்வின் குமார். இவர் இந்த கொல்வதற்கு முன்பு படங்களில் நடிக்க வாய்ப்புகளுக்காக ஏங்கியுள்ளார். அதன் குறும்படங்களில் நடித்துள்ளார் அஸ்வின். இருந்தாலும் அவர் பெரியளவில் யாராலும் அறியப்படவில்லை. ஆனால் இந்த குக்கு வித் கோமாளி பிறகு நிறைய ரசிகர்களை பெற்றார் அஸ்வின். இதை தொடர்ந்து இவர்

Advertisement

நடித்த குட்டி பட்டாஸ் பாடல் செம்ம ஹிட்டானது. அதோடு சமீபத்தில் வெளிவந்த அடிப்பொலி பாடலும் சோசியல் மீடியாவில் பயங்கர வைரலானது. இந்நிலையில் இவர் தற்போது என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருடன் குக்கு வித் கோமாளி புகழகம் நடித்து வருகிறார். புகழும் ஆரம்ப காலத்தில் யாராலும் பெரியளவில் அறியப்படவில்லை.Watch the video below

Advertisement

ஆனால் இன்று தல அஜித்துடன் சேர்ந்து வலிமை படத்திலேயே நடித்துள்ளார். இந்நிலையில் இவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இதில் என்ன சொல்ல போகிறாய் படத்தின் ஷூட்டிங் முடித்து விட்டு அஸ்வினை எழுப்பும் வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Watch the video below

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in