The Indian Times

நிகழ்ச்சியில் போட்டியாளரை கடித்து சர்ச்சையில் சிக்கிய பூர்ணா! வைரலாகும் புடைபடம்

தமிழ் சினிமாவை முக்கிய நடிகைகளில் ஒருவர் நடிகை பூர்ணா. இவரது உண்மையான பெயர் ஷம்னா காசிம். தமிழ் ரசிகர்கள் மத்தியில் பூர்ணா என்று அறியப்படுகிறார். இவர் மலையாள நடிகை ஆவார். தமிழில் முனியாண்டி என்ற படத்தில் பாரத்திற்கு ஜோடியாக அறிமுகமானார் பூர்ணா. அதன் பிறகு காதல் கோட்டை , ஆடு புலி , தகராறு போன்ற படங்களில் நடித்துள்ளார் பூர்ணா.

இவர் இறுதியாக தமிழில் தற்போது வெளியான தலைவி படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார். ஆரம்பகாலத்தில் ஹீரோயினாக கலக்கி வந்த இவர் தற்போது பல தமிழ் படங்களில் துணை நடிகையாகவே நடித்து வருகிறார். மேலும் இவர் தமிழில் மட்டுமல்லாது கன்னடா , தெலுகு போன்ற படங்களிலும் நடித்துவருகிறார்.

Advertisement

இதை தொடர்ந்து தெலுங்கில் நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருக்கிறார் பூர்ணா. பூர்ணா நடிப்பில் மட்டுமல்ல நடனத்திலும் கலக்குவார். இந்நிலையில் நடன நிகழ்ச்சியில் போட்டியாளர் ஒருவருக்கு முத்தம் கொடுத்து , அவரை கடித்துள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in