குட்டி பாப்பாவிற்கு Dress அளவு எடுக்கும் தமன்னா! Cute video

Watch the video below தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தமன்னா. இப்போது இவருக்கு பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் ஒரு காலத்தில் , வரிசையாக நிறைய பட வாய்ப்புகள் தன் கை வசம் வைத்திருந்தார் தமன்னா. milky beauty என்று கூறினாலே முதலில் ஞாபகம் வருவது இவர் பெயர் தான். பால் நிறத்தில் இருந்து கொண்டு பசங்களை தன் வசம் கட்டியிழுத்தார் தமன்னா. commercial படங்களில் நடித்து வந்த தமன்னா சமீபத்தில் பெட்டெர்மேக்ஸ், தேவி 2 போன்ற திகில் படங்களில் நடித்து வந்தார்.

கட்டாயம் படிக்கவும்  உன் கூடவே பொறக்கணும்...தங்கை திருமணத்தில் கண்கலங்கிய பாண்டியன் ஸ்டோர் சீரியல் கண்ணன்

குட்டி பாப்பாவிற்கு Dress அளவு எடுக்கும் தமன்னா! Cute video 1

விளம்பரம்

அந்த வரிசையில் சமீபத்தில் நவம்பர் ஸ்டோரி என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார் தமன்னா. மேலும் இந்த படத்தில் பசுபதி வில்லனாக நடித்திருந்தார். படங்கள் ஏதும் வெளிவராமல் இருந்த நிலையில் இந்த வெப் தொடர் மூலம் ரசிகர்களுக்கு மார்கிஸ்ச்சி அளித்தார் தமன்னா. அதோடு தற்போது தெலுங்கில் மேஸ்ட்ரோ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் தமன்னா. இந்நிலையில் இவர் ஒரு பெண் குழந்தையைக்கு சட்டை பேண்ட் அளவு எடுக்கும் அழகான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Watch the video below

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment