“அறிவு இருக்கா..?” விவாகரத்து வதந்திகள் குறித்து கேட்ட பத்ரிக்கையாளரிடம் கோபப்பட்ட சமந்தா !

Watch the video below தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியா நடிகையாக இருந்தவர் நடிகை சமந்தா. ஆரம்பகாலத்தில் பெரியளவில் பார்க்கப்படாத இவர் காலப்போக்கில் மிக பெரிய ரசிகர் கூட்டத்தை சேர்த்தார். அதிலும் தமிழில் இவர் நடித்த பானா காத்தாடி, தெறி , கத்தி போன்ற படங்கள் நிறைய ரசிகர்களை இவருக்கு கொடுத்தது. பிறகு யு டர்ன் என்ற படத்தில் கலக்கினார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பெரியளவில் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் சமந்தா. இவர் இறுதியாக தமிழில் Super dulex

கட்டாயம் படிக்கவும்  நம்ம ரம்யா பாண்டியனா இது? இந்தி நடிகை போல மாறிய ரம்யா பாண்டியன்

"அறிவு இருக்கா..?" விவாகரத்து வதந்திகள் குறித்து கேட்ட பத்ரிக்கையாளரிடம் கோபப்பட்ட சமந்தா ! 1

விளம்பரம்

திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இவரை தமிழில் பெரியளவில் காணவில்லை. சமீபத்தில் இவர் நடித்த பேமிலி மேன் 2 வெப் தொடர் வெளியாகி இருந்தது. அந்த வெப் தொடரில் இவர் நடித்த கதாபாத்திரம் மிக பெரிய சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. இந்த படத்தை இயக்குனர் Watch the video below

"அறிவு இருக்கா..?" விவாகரத்து வதந்திகள் குறித்து கேட்ட பத்ரிக்கையாளரிடம் கோபப்பட்ட சமந்தா ! 2

விளம்பரம்

விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இந்நிலையில் மற்றொரு பக்கம் சமந்தாவிற்கு விவாகரத்து ஆகிவிட்டது என்ற வதந்தி பரவி வந்தது. இதை தொடர்ந்து சமந்தா கோயிலிற்கு சென்றுள்ளார், அப்போது அங்கு ஒரு பத்திரிகையாளர் அவரிடம் விவாகரத்து வதந்திகளை பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு சமந்தா அறிவு இருக்கா , இந்த இடத்துலயே அதா கேப்பாங்க என்று கோபமாக பதில் தெரிவித்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. Watch the video below – video embeded credits to Telugu Nestam youtube channel 

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment