Cristiano Ronaldo போல FOOTBALL விளையாடும் தல அஜித் மகன் ஆத்விக் புகைப்படங்கள்

அஜித்குமார் தமிழ் சினிமா கொண்டாடும் முக்கிய நடிகர்.பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தவர் இவர்.தோல்விகள் வந்தாலும் அதனை கண்டுகொள்ளாமல்,விமர்சனங்களை கண்டு அஞ்சாமல் இவை அனைத்திற்கும் தனது வெற்றியின் மூலம் பதிலடி கொடுப்பதே அஜித்தின் ஸ்டைல் என்றே கூறலாம்

Cristiano Ronaldo போல FOOTBALL விளையாடும் தல அஜித் மகன் ஆத்விக் புகைப்படங்கள் 1

விளம்பரம்

முதலில் உன் வீட்டை பார் பின் எனது படத்தினை பார் என அஜித் தனது ரசிகர்களை பார்த்து கூறுவது,ரசிகர்கள் மீது அவர் வைத்திருக்கும் பாசத்தினை எடுத்துக்காட்டுகிறது.

கட்டாயம் படிக்கவும்  செம்ம கியூட்டாக தமிழும் சரஸ்வதியும் சீரியல் நாயகி நக்ஷத்ரா வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்

Cristiano Ronaldo போல FOOTBALL விளையாடும் தல அஜித் மகன் ஆத்விக் புகைப்படங்கள் 2

விளம்பரம்

இதனால் தான் இத்தகைய ரசிகர்கள் பட்டாளத்தினை அஜித் என்ற மூன்று வார்த்தைகளில் அடக்கியுள்ளார்.

Cristiano Ronaldo போல FOOTBALL விளையாடும் தல அஜித் மகன் ஆத்விக் புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவரது படம் வெளியாகும் நாள் தான் இவரது ரசிகர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் எல்லாம்.தனது ரசிகர் மன்றத்தினை கலைத்து விட்டு எந்த ஒரு நடிகராலும் இத்தகைய உயரத்தினை தொட முடியாது.அது அஜித்திற்கான நிரந்தர இடம்.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நமீதா.. வைரலாகும் கலக்கலான போட்டோஷூட்

Cristiano Ronaldo போல FOOTBALL விளையாடும் தல அஜித் மகன் ஆத்விக் புகைப்படங்கள் 4

விளம்பரம்

அண்மையில் இவர் இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடித்து வெளியாகிய வலிமை படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை கொடுக்கவில்லை.இருப்பினும் துவண்டு போகாமல் மீண்டும் அதே கூட்டணியில் துணிவு படத்தில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார்.

Cristiano Ronaldo போல FOOTBALL விளையாடும் தல அஜித் மகன் ஆத்விக் புகைப்படங்கள் 5

இவரின் அடுத்தப்பட இயக்குனர் யார் என்பது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.லைக்கா நிறுவன தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்க இருந்த படம் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது.இவரின் அடுத்தபடத்தினை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  வருங்கால கணவருடன் சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜெர்சன்.. சைலன்டாக நடைபெற்ற திருமண நிச்சயம்

Cristiano Ronaldo போல FOOTBALL விளையாடும் தல அஜித் மகன் ஆத்விக் புகைப்படங்கள் 6

இந்நிலையில் நடிகர் அஜித் மகன் ஆத்விக் தனது கவனத்தை கால்பந்தாட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறார்,இவர் விளையாடும் பொழுது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது

Cristiano Ronaldo போல FOOTBALL விளையாடும் தல அஜித் மகன் ஆத்விக் புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment