The Indian Times

நான் ரெடி பாட்டு தவிர ஒன்னும் இல்லை… ஸ்டோரி தெளிவா இல்லை… லியோ மக்கள் கருத்து

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது.தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது.இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை.விஜய் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் மீண்டும் லியோ படத்தில் நடித்துள்ளார்.கதாநாயகியாக த்ரிஷா நடித்துள்ளார்,இசையமைப்பாளராக அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி பெருமளவு ஹிட் அடித்துள்ளது.இன்று இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

Advertisement

இப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் கூறுவதாவது,படத்தில் நான் ரெடி தான் பாட்டை தவிர ஒன்னும் இல்லை,ஸ்டோரி தெளிவா இல்லை,எதிர்பார்த்த அளவு ஒன்னுமில்லை படத்துல முதல் பாதி ரொம்ப இழுவை யாக இருந்தது இரண்டாவது பாதி பரவாயில்ல என கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Embed Video Credits : BINGOO BOX

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in