The Indian Times

ரோட்டில் இறங்கி Sandy master ஓடு செம்ம Dance போட்ட குக்கு வித் கோமாளி Ashwin!

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் இந்த ஷோ வின் மூலம் தற்போது அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக வளம் வருபவர் குக்கு வித் கோமாளி அஸ்வின். இவர் இதற்க்கு முன்பு சில short films இல் நடித்திருந்தாலும் , இந்த நிகழியின் மூலம் தான் இவர் தற்போது அதிக ரசிகர்களை கொண்டுள்ளார். அதிலும் பெண்களின் கனவு கண்ணனாகவும் வளம் வளம் வருகிறார் அஸ்வின்.

சமீபத்தில் கூட இவர் நடித்த குட்டி பட்டாஸ் மற்றும் கிரிமினல் க்ருஷ் ஆல்பம் அதிகளவில் வரவேற்பை பெற்றது. அதில் குட்டி பட்டாஸ் பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்த நிலையில் தற்போது குட்டி பட்டாஸ் பாடலுக்கு சாண்டி மாஸ்டர் மற்றும் அஸ்வின் இருவரும் ஆடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in