இந்த பாட்டும் சுட்டது தானா? அனிருத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

தற்போதைய தமிழ் சினிமாவின் ராக்ஸ்டார் இசையமைப்பாளர் என்று அழைக்கப்படுபவர் அனிருத். முதல் படத்திலேயே தன்னுடைய வெற்றியை கொடுத்து இன்று தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ஹிட்டான பாடல்களை கொடுத்து அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றார் அனிருத். இன்று அனிருத் இசைக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குத்து பாடல்கள் ஆனாலும் சரி மெலடி பாடல்கள் ஆனாலும் சரி தன்னுடைய தனித்துவமான இசையால் பலரை கட்டி போட்டு வைத்துள்ளார் என்றால் அது மிகையில்லை.

கட்டாயம் படிக்கவும்  பையன புடிச்சிக்கோ..பார்த்துவாம்மா...மனைவி சினேகா மற்றும் மகனுடன் திருப்பதியில் தரிசனம் செய்த பிரசன்னா

இந்த பாட்டும் சுட்டது தானா? அனிருத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் 1

விளம்பரம்

இன்று எந்த ஒரு பெரிய நடிகர் படமென்றாலும் அதில் அனிருத்தின் இசையும் இருக்கும். அந்த அளவிற்கு தன்னுடைய திறமையின் மூலம் எட்டாத உயரத்தில் பல ரசிகர்களை தக்கவைத்து வருகிறார் அனிருத். தற்போது நெல்சன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் படம் வெளியாகவுள்ளது. அதில் இசையமைத்துள்ளார் அனிருத். அரபிக் குத்து என்ற பாடல் இரண்டு நாளைக்கு முன்பு வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டு இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  செம்ம அடி...நான் GYM-க்கு வரமாட்டேன்...ஓடி கட்டிலில் இருந்து விழுந்த நடிகை ஜெனிலியா

இந்த பாட்டும் சுட்டது தானா? அனிருத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் 2

விளம்பரம்

ஆனால் எப்போதும் அனிருத் மேல் ஒரு விமர்சனம் வைக்கப்படும். அது என்னவென்றால் அனிருத் எங்கு இருந்தாவது பாட்டை திருடி மெட்டுக்களை பீட்டுகளை மாற்றி புது பாட்டாக மாற்றி அதை பிரபலம் ஆக்கிவிடுவார் என்பதுதான். அதே போல தற்போது வெளியாகி 43 மில்லியன் பார்வையாளர்களை கடந்து போய் கொண்டிருக்கும் அரபிக் குத்து பாடலையும் அவர் காபி அடித்துள்ளார் என்ற விமர்சனம் எழுந்தது. அவர் எந்த பாடலை காபி அடித்தார் என்பதை காண கீழே உள்ள வீடியோவை பாருங்க.. Watch the Below Video..

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் GUEST ரோலில் வந்த ROLEX... ROCKETRY படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா...வீடியோ வெளியிட்ட மாதவன்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment