வலிமை வசூல் 2500 கோடியை தாண்டும்.. தல ரசிகர்கள் செய்த அமர்க்களம் | Valimai

பிப்ரவரி 24ம் தேதி கோலாகலமாக வெளியாக உள்ளது வலிமை. அஜித் குமார் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் “வலிமை”. இந்த படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார் மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி புகழும் நடித்துள்ளார். மேலும் பல நடிகர்கள் நடித்துள்ளனர். போன வருடமே இந்த திரைப்படம் திரையில் வெளியாகும் என்று எண்ணி கொண்டிருந்த நிலையில் கொரோனா பரவலின் காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங்கில் தாமதம் ஏற்பட்டது. சமீபத்தில் தான் இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது. தல ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்தும் விதமாக இந்த படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது வெளியான வண்ணம் உள்ளன. Watch the video below

கட்டாயம் படிக்கவும்  கலெக்டர் ஆக நடிகைக்கு உதவிய நடிகர் ஜெய்..நல்ல மனுஷன்ப்பா

வலிமை வசூல் 2500 கோடியை தாண்டும்.. தல ரசிகர்கள் செய்த அமர்க்களம் | Valimai 1

விளம்பரம்

தயாரிப்பாளர் போனி கபூர் சில மாதங்களுக்கு முன்பு அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டிருந்தார். வலிமை திரைப்படம் வரும் ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாகும் என்ற தகவலை பகிர்ந்தார். ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை பொங்கலுக்கு படம் வெளியாகவில்லை மேலும் அது தள்ளிப்போனது. அதோடு வெளியான வலிமை படத்தின் Glipmse, டீஸர், டிரைலர் என இதுவரை வெளியான அனைத்துமே அதிக லைக்குகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது. தற்போது இந்த படம் பிப்ரவரி மாதம் 24ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கோட் சூட் போட்டுட்டு கெத்தா நடந்து வந்த உலகநாயகன்...என்னப்பா இவருக்கு வயசே ஆகாதா...

வலிமை வசூல் 2500 கோடியை தாண்டும்.. தல ரசிகர்கள் செய்த அமர்க்களம் | Valimai 2

விளம்பரம்

தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. வேலூரில் உள்ள ஒரு தியேட்டரில் Pre Release show காட்டப்பட்டது. இதில் ஆட்டம் பாட்டம் என அமர்க்களப்படுத்திவிட்டனர் அஜித் ரசிகர்கள். மேலும் அவர்கள் கூறுகையில் அஜித் நடிக்கவே வேண்டாம் இரண்டு நிமிடம் அவரது முகத்தை காட்டினாலே போதும் என்றும், பாகுபலி என்னா? பாகுபலி வலிமை 2500 கோடி வசூலைத் தாண்டும் என்றும் அவர்கள் கூறினர். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

கட்டாயம் படிக்கவும்  படம் நல்லா இருக்கு..மாதவன் சூப்பரா நடிச்சிருக்காரு..ROCKETRY PUBLIC REVIEW

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment