வெளியானது வலிமை படத்தின் பாடல்கள் Offical Release | Valimai Jukebox | Ajith Kumar | Yuvan Shankar Raja | Boney Kapoor | Zee Studios

நாளை பிப்ரவரி 24ம் அன்று தமிழகம் முழுவதும் வெளியாக உள்ளது வலிமை. அஜித் குமார் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் “வலிமை”. இந்த படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார் மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி புகழும் நடித்துள்ளார். மேலும் பல நடிகர்கள் நடித்துள்ளனர். போன வருடமே இந்த திரைப்படம் திரையில் வெளியாகும் என்று எண்ணி கொண்டிருந்த நிலையில் கொரோனா பரவலின் காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங்கில் தாமதம் ஏற்பட்டது. சமீபத்தில் தான் இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது. தல ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்தும் விதமாக இந்த படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது வெளியான வண்ணம் உள்ளன. Watch the video below..

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக சண்டை செய்யும் நடிகை பிக் பாஸ் சாக்ஷி

வெளியானது வலிமை படத்தின் பாடல்கள் Offical Release | Valimai Jukebox | Ajith Kumar | Yuvan Shankar Raja | Boney Kapoor | Zee Studios 1

விளம்பரம்

தயாரிப்பாளர் போனி கபூர் சில மாதங்களுக்கு முன்பு அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டிருந்தார். வலிமை திரைப்படம் வரும் ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாகும் என்ற தகவலை பகிர்ந்தார். ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை பொங்கலுக்கு படம் வெளியாகவில்லை மேலும் அது தள்ளிப்போனது. அதோடு வெளியான வலிமை படத்தின் Glipmse, டீஸர், டிரைலர் என இதுவரை வெளியான அனைத்துமே அதிக லைக்குகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது. தற்போது இந்த படம் பிப்ரவரி மாதம் 24ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மனைவியின் சமீபத்திய புகைப்படங்கள் இதோ

வெளியானது வலிமை படத்தின் பாடல்கள் Offical Release | Valimai Jukebox | Ajith Kumar | Yuvan Shankar Raja | Boney Kapoor | Zee Studios 2

விளம்பரம்

தற்போது வலிமை படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன. யுவன் ஷங்கர் பாடிய நாங்க வேற மாறி பாடலும், சித் ஸ்ரீராம் பாடிய அம்மா பாடலும், என்ன குறை நான் வைத்தேன் மற்றும் the intense of fire themeஉம் வே;வெளியாகியுள்ளன. அந்த பாடல்களை நீங்களும் காண..Watch the below video..

கட்டாயம் படிக்கவும்  நடிகை ஷ்ரேயாவின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment