Thalivar 170 படம் பற்றி வெளியான புது தகவல்.. டைரக்டர் யாருனு தெரியுமா? | Thalaivar 170 | Rajinikanth

விளம்பரம்
விளம்பரம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் சின்ன குழந்தைக்கு கூட தெரியும்! அத்தனை புகழ் பெற்றவர் தான் ரஜினிகாந்த்! கர்நாடகாவில் பஸ் கண்டக்டர் ஆக தனது வாழ்க்கையை தொடங்கி தனது கடின உழைப்பு மற்றும் திறமையால் திரைத்துறையில் கால் பதித்த சூப்பர் ஸ்டார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக திரைத்துறையில் சாதனையாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். 70 வயதை கடந்தும் இன்னும் ஹீரோவாக தனது ரசிகர்களுக்காக நடித்து அவர்களை மகிழ்வித்து கொண்டு வந்த வண்ணம் உள்ளார் என்பதும் அனைவரும் அறிந்ததே!

கட்டாயம் படிக்கவும்  மேடையில் பாடல் பாடி நடனமாடிய AR.ரஹ்மான்..ரசிகர்கள் உற்சாகம்

Thalivar 170 படம் பற்றி வெளியான புது தகவல்.. டைரக்டர் யாருனு தெரியுமா? | Thalaivar 170 | Rajinikanth 1

விளம்பரம்

பொதுவாகவே திரைத்துறையில் வெற்றி படங்கள் வரிசையாக கொடுத்து வந்தால் அடுத்தடுத்த படங்களில் அரசியல் தெளித்து படங்கள் வெளியாவது சகஜம் தான்! அதே போல சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் படங்களிலும் அரசியல் ஒரு காலம் பேசப்பட்டிருப்பதும் நமக்கு தெரிந்த விஷயமே! சூப்பர்ஸ்டார் புகழ்கொடி பறந்து வந்த நேரத்தில் இவர் அரசியலுக்கு வரும் அறிகுறிகள் அபரிமிதமாக தெரிந்தாலும் அரசியல் பேசிவந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேச்சுக்களும் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்தில் வைத்தது! அரசியலுக்கு வர போகிறேன், வெற்றிடம் உள்ளது, சிஸ்டம் சரியில்லை என்று பேசி வந்த ரஜினிகாந்த் பிறகு கொரோனா பரவல் மற்றும் தனது உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் அறிவிப்பில் இருந்து பின் வாங்கினார். Youtube Video Code Embed Credits:  Cineulagam

Thalivar 170 படம் பற்றி வெளியான புது தகவல்.. டைரக்டர் யாருனு தெரியுமா? | Thalaivar 170 | Rajinikanth 2

விளம்பரம்

தற்போது படங்களில் கவனம் செலுத்தி வரும் ரஜினிகாந்த் சன் குழுமம் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் Thalaivar 169 என்ற படத்தில் நடிக்கிறார். அதற்க்கான glimpse சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களை கடந்தது. அடுத்த படியாக ரஜினிகாந்த் அருண் காமராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. Thalaivar 170 படத்திற்க்காக கனா, நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களை இயக்கிய அருண் காமராஜிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளன. இதன் அதிகாரபூர்வ தகவல் சில நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Watch the Below Video…

கட்டாயம் படிக்கவும்  பொது இடத்தில் ஆட்டம் போட்ட பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் மகள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment