வீட்டில் தோட்டம் வைத்து காய்கறி விளைச்சல் செய்யும் நடிகை சமந்தா

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிய விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் படத்தில் சிறிய தோற்றத்தின் மூலம் திரையில் அறிமுகமாகியவர்நடிகை சமந்தா. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

வீட்டில் தோட்டம் வைத்து காய்கறி விளைச்சல் செய்யும் நடிகை சமந்தா 1

விளம்பரம்

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.மேலும் பாலிவுட்டிலும் தற்போது நடிகை சமந்தா களம் இறங்கியுள்ளதாள் சினிமா உலகில் பெரும் வரவேற்பு இவருக்கு கிடைத்துள்ளது.

வீட்டில் தோட்டம் வைத்து காய்கறி விளைச்சல் செய்யும் நடிகை சமந்தா 2

விளம்பரம்

அதர்வாவுக்கு ஜோடியாக பாணாகாத்தாடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது இதனை தொடர்ந்து பல பட வாய்ப்புகளும் இவருக்கு அமைந்தன

வீட்டில் தோட்டம் வைத்து காய்கறி விளைச்சல் செய்யும் நடிகை சமந்தா 3

விளம்பரம்

புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அனைவரது மனதினையும் கொள்ளை கொண்டார் சமந்தா.தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இவர் நடித்துவிட்டார் .

வீட்டில் தோட்டம் வைத்து காய்கறி விளைச்சல் செய்யும் நடிகை சமந்தா 4

விளம்பரம்

அண்மையில் இவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகியது.இவருக்கு அடுத்ததாக குஷி படம் வெளியாக உள்ளது

வீட்டில் தோட்டம் வைத்து காய்கறி விளைச்சல் செய்யும் நடிகை சமந்தா 5

நடிகை சமந்தா வீட்டில் தோட்டம் அமைத்து காய்கறிகளை விளைச்சல் செய்து வருகிறார்,இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

வீட்டில் தோட்டம் வைத்து காய்கறி விளைச்சல் செய்யும் நடிகை சமந்தா 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment