நீங்க இருந்தாலே பிரச்னை தான்.. வனிதாவிடம் கெத்து காட்டிய தாமரை | BiggBoss Ultimate Promo 2
இந்திய மக்களிடையே மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். குறிப்பாக தமிழில் வெளியாகும் இந்த ரியாலிட்டி ஷோவிற்கு பல ரசிகர்கள் உண்டு. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என இந்திய …