பிறந்த நாளில் இணையத்தை கலக்கிய ஹிப்ஹாப் ஆதியின் புதிய ஆல்பம் சாங்.. | HipHop Aadhi

விளம்பரம்
விளம்பரம்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று கதாநாயகனாக இளைஞர்கள் ரசிகர் கூட்டத்தை சேர்த்து வைத்துள்ளனர் ஹிப்ஹாப் ஆதி. ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. அதன் பின்னர் , இன்று நேற்று நாளை , தனி ஒருவன் , கத்தி சண்டை அரண்மனை 2 என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இவர் எழுதிய பாடல்கள் இளைஞர்களை கவர்ந்தன. தமிழ் பாடல்களை ராப் பாடல் போன்று பலரை தன்வசப்படுத்தியுள்ளார் ஆதி.

கட்டாயம் படிக்கவும்  சிவாஜியாகவே வாழும் சிவாஜி ரசிகர்..அச்சு அசல் இருப்பதால் ரசிகர்கள் ஆச்சரியம்

aadhi

விளம்பரம்

அதுவரை இசையமைப்பாளராக இருந்த ஆதி , முதல் முதலில் மீசைய முறுக்கு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தை தன் வாழ்க்கையோடு ஒப்பிட்டு அவரே இயக்கியிருப்பார். அதை தொடர்ந்து நட்பே துணை , நான் சிரித்தால் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார் ஹிப்ஹாப் ஆதி. இந்நிலையில் தற்போது அன்பறிவு என்ற படத்தில் நடித்துள்ளார் ஆதி. இந்த படத்தில் காஷ்மீரா இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். Youtubue Video Code Embed Credits: Think Music India தற்போது நான் ஒரு ஏலியன் என்ற ஆல்பத்திற்க்காக ஹிப் ஹாப் ஆதி ஒரு வீடியோ சாங்கை வெளியிட்டுள்ளார். யூடூப்பில் ட்ரெண்டிங்கில் இருக்கும் அந்த பாடலை நீங்களும் கேட்க.. Watch the below video..

கட்டாயம் படிக்கவும்  சிவாஜியாகவே வாழும் சிவாஜி ரசிகர்..அச்சு அசல் இருப்பதால் ரசிகர்கள் ஆச்சரியம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment