The Indian Times

அம்மா என்ன விட்டுட்டு போயிடாத.. ஐலாவின் Cute வீடியோ | Alya Manasa | Sanjeev | Aila

சின்னத்திரையில் வரும் பிரபலங்களில் முக்கியமான இருவர் தான் சஞ்சீவ் மற்றும் ஆல்யா. இவர்கள் இருவருமே விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலின் மூலம் பிரபலமானவர்கள்தான். இந்த சீரியலில் சஞ்ஜீவிற்கு ஜோடியாக ஆல்யா நடித்திருந்தார். சீரியலில் ஜோடியாக நடித்த இவர்கள் நிஜத்திலும் ஜோடியாக மாறிவிட்டனர். இந்த சீரியலில் ஒன்றாக நடித்து கொண்டிருந்த போதே இவர்களுக்கு நடுவில் காதல் மலர்ந்துள்ளது. பிறகு இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

Advertisement

ஆனால் இது ஆல்யா மானசா குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் எதிர்ப்புகளை தாண்டி இவர்கள் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். தற்போது ஆல்யா மானசா ராஜா ராணி 2 சீரியலில் நடிகர் சித்துவுடன் இணைந்து நடித்து வருகிறார். இவர்களுக்கு ஐலா என்ற அழகான குட்டி மகள் இருக்கிறார். சஞ்சீவ் மற்றும் ஆல்யா இருவரும் youtube சேனலும் வைத்துள்ளனர். இவர்கள் இருவரும் அதில் அழகான வீடியோக்களும் பதிவிட்டு வருகின்றனர். சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர்கள் அவர்களது மகளின் குறும்பு தனமான வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர். Youtube Video Code Embed Credits: Galatta

Advertisement

தற்போது சஞ்சீவ் தன் மகளின் அழகான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ள சஞ்சீவ் குடும்பத்தோடு நேரத்தை செலவிட்டு வருகிறார். அப்போது தோளில் பேக்கை மாட்டிக்கொண்டு அம்மாவுடன் சேர்ந்து அழகாக நடந்து போகிறார் குட்டி பாப்பா ஐலா. ஐலா குட்டியின் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch below Video…

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in